பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் அமைச்சர்கள்…