Author: A.T.S Pandian

கோமியம் குடித்து உயிர்பிழைத்ததாக கூறிய பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங்குக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு..

டெல்லி: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானபோது, கோமியம் (மாட்டு மூத்திரம்)…

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி: பேரணிக்கான தடை பிப்ரவரி 11வரை நீட்டிப்புடன் சில தளர்வுகளும் அளித்த தேர்தல் ஆணையம்…

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், பேரணிகளுக்கான தடையை பிப்ரவரி 11ந்தேதி…

அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிந்தது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற…

மார்ச் 1ம் தேதி முதல் ‘எச் – 1பி விசா’வுக்கு விண்ணப்பிக்கலாம்! அமெரிக்கா அறிவிப்பு

டில்லி: மார்ச் 1ம் தேதி முதல் ‘எச் – 1பி விசா’வுக்கு விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2023ம் நிதியாண்டிற்கான, ‘எச் –…

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை…

டெல்லி: 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையின்போது, கற்க கசடற கற்பவை கற்ற…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதுள்ள பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

கிறிஸ்தவர்கள் விஷயத்தில் பாஜகவின் இரட்டை வேசம்… ஆடியோ

5மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை வேசம் போடுகிறது. தமிழ்நாடு தஞ்சை மாணவிகள் விஷயத்தில் கிறிஸ்தவ பள்ளி மதம் மாற்றம் செய்வதாக குற்றம் சாட்டும் நிலையில், கோவாவில்…

நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழிப் பதிவு! நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு…

சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் செய்வதில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. தஞ்சை…

சிஎஸ்கே வீரர் “ருத்ராஜ் கெய்க்வாட்”டுக்கு இன்று 25வது பிறந்தநாள்… ரசிகர்கள் வாழ்த்து….

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் “ருத்ராஜ் கெய்க்வாட்”டுக்கு இன்று 25வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்…