Union Budget 2022: டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள், இ-பாஸ்போர்ட், வடகிழக்குமாநில வளர்ச்சி உள்பட பல அறிவிப்புகள்…
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்…