Author: A.T.S Pandian

அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்! விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதி மன்றம்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

சென்னை: அதிமுக சசிகலா தலைமையில் இயங்க வேண்டும் என அதிமுகவில் ஒருதரப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை…

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்ற நடவடிக்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுப்பு…

சென்னை: தனது பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சில்மிஷ டான்ஸ் சாமியார் சிவசங்கர்…

நகைக்கடன் தள்ளுபடி: மாவட்டம் வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகள் நியமனம்…

சென்னை: நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாவட்டம் வாரியாக நகைக்கடன் குறித்து தணிக்கை செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில்…

தென்மாவட்ட ரயில்கள் உள்பட 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை: தென்மாவட்ட ரயில்கள் உள்பட 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்மீண்டும் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

காதல் திருமணம் செய்த அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடகாவில் தஞ்சம்! பாதுகாப்பு கேட்டு மனு….

சென்னை: வீட்டை விட்டு மீண்டும் வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பெங்களூரு போலீஸ்…

‘ஐயோ சாமி’ என எஸ்கேப்பான ஓபிஎஸ்..!. ஏன் தெரியுமா? -வைரல் வீடியோ

மதுரை: விமான நிலையத்தில் சர்வதேச மகளிர் தினத்தையட்டி வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடன் கேள்வியை கேட்டதும், ‘ஐயோ சாமி’ என எஸ்கேப்பானார். இது தொடர்பான வீடியோ வைரலாகி…

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பது குறித்து தமிழநாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு…