மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.30ஆயிரம் உதவித்தொகை! தமிழகஅரசு
சென்னை: பிரேசில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. பிரேசிலில் மே 1-ம் தேதி 24-வது…