Author: A.T.S Pandian

ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் ஏரியை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் பகுதி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை…

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வடக்கு காஷ்மீரின் பந்திப்போராவில் இன்று (வியாழக்கிழமை / ஆகஸ்ட் 28, 2025) ஊடுருவல் முயற்சியின்…

குலசை கடற்கரை உள்பட தமிழ்நாட்டின் 6கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.24கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் மேலும் 6கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.24கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி குலசேகர பட்டிணம் கடற்கரை உள்பட…

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் இஸ்ரோ தலைவர் நாராயணன்…

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் அனுப்பும் ஏவுதள கட்டுமான பணியை இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இ,தைத்தொடர்ந்து,. இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ள ஏவுதள…

28, 29ம் தேதி சுபமுகூர்த்த நாளையொட்டி, சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு…

சென்னை: நாளை மற்றும் நாளை மறுதினமான (ஆகஸ் 28, 29ம் தேதிகள்) சுபமுகூர்த்தநாள் என்பதால், அன்று ஏராளமான பத்திரபதிவுகள் நடைபெறும் வகையில், கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்)…

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு….

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன் ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை…

தவெக மதுரை மாநாட்டில் விஜய் ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம்! காவல்துறையில் புகார்…

மதுரை: மதுரையில் நடிகர் விஜய் நடத்திய தவெக மாநாட்டில் அவரை பார்க்க சென்ற ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில்,…

செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் – சென்னை மக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடல்…

திருமலை: செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் கிரகணம் சென்னையில் முழுமையாக தெரியும், பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடி முறைகேடு? துணைவேந்தர் சஸ்பெண்ட்…

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், அக்கல்லூரியின் துணைவேந்தர் தற்காலிக மாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை…

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்தது – கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு… வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட நிலச்சரிவில் சிக்கி,…