வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…
நாகை: நாகை கடற்கரையோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு பல…