மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25000 கோடி கடன் வழங்க இலக்கு! வானதியின் கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில்…
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் பதில். கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று…