ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு
மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள்…