திமுகவினர் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள்! புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்…
சென்னை: திமுகவினர் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள் என புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் விஜய் கூறினார். மேலும்,…