முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்கிறார் அன்புமணி….
சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட…