ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 84 நிபந்தனைகள், 43 கட்டுப்பாடுகள்!
ஈரோடு: தவெக தலைவர் விஜயின் ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, காவல்துறை கடுமையான கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. 84 நிபந்தனைகள், 43 கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த…