பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கருத்து…
டெல்லி: ‘பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். டெல்லி-என்சிஆர்-ல் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை…