Author: A.T.S Pandian

விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று 3வது நாளாக நேர்காணல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நா !

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக நேர்காணல் நடத்துகிறார். இன்று கருர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி…

தொகுதிப்பங்கீட்டில் தொடரும் சிக்கல்! இன்று மீண்டும் டெல்லி செல்லும் இ.பி.எஸ்

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் தொடரும் நிலையில், அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் டெல்லி செல்கிறார். ஏற்கனவே கடந்த வாரம்…

பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் 3 மாதம் விடுப்பு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு பணிகளில் பணியாற்றி பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் 4 மாதம் அரசு விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அரசு…

இந்தியை எதிர்த்து ரயில்முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழந்தார்…! மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில், திருமுருகன் காந்தியுடன், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு…

சென்னையில் நள்ளிரவில் பரவலான மழை – மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என தகவல்…

சென்னை: சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.…

டெல்லி பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 9 பேர் பலி…

டெல்லி: தலைநகர் டெல்லி பாலம் பகுதியில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம்…

மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரி ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு…

2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம் 2026- 27ம் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.…

‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் புதிய படிப்பு தொடங்க அரசு அனுமதி!

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்டில் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான…

திமுக கூட்டணியில் இதுவரை 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு….

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை காங்கிரஸ் உள்பட 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகள்…