சென்னையில் புத்தாண்டை மழையுடன் வரவேற்ற இயற்கை….! பொதுமக்கள் மகிழ்ச்சி…
சென்னை: சென்னை இந்த புத்தாண்டு மழையுடன் பிறந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையில் நள்ளிரவில் கொட்டிய கனமழையுடன் புத்தாண்டான…