பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி வரை அவகாசம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்..
சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை…