தமிழ்நாடு பதிவுத்துறை வருவாய் ரூ. 8ஆயிரம் கோடியை கடந்தது! அமைச்சர் தகவல்…
சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறை வருவாய் ₹8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பதிவுத்துறையில் பல்வேறு…