இயற்கை வளத்தை காக்க பசுமைத் தமிழகம் (GreenTNMission) இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை; இயற்கை வளத்தை காக்க பசுமைத் தமிழகம் (GreenTNMission) இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தவிழாவானது சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவில் நடைபெற்றது.…