Author: A.T.S Pandian

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு…

சட்டப்பேரவையில் அதிமுக இருகைகளில் மாற்றமில்லை என தகவல்! ஓபிஎஸ் புறக்கணிப்பு?

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் சபாநாயகர் அப்பாவு மாற்றம் செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஓபிஎஸ் சட்டப்பேரவையை நிகழ்வுகளை…

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு…

குழந்தை பிறந்ததும், அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்…

டெல்லி: நாடு முழுவதும் குழந்தை பிறந்ததும், பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உதய் தெரிவித்து உள்ளது. இந்திய குடிமக்கள்…

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்!  பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

மதுரை: முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அதில், முதியோர் ரயில் பயண…

பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஸ் பண்ணை வீட்டில் கொள்ளை…

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஸ் பண்ணை வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி…

திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை – இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம்! அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம், திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி…

தமிழ்நாட்டில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள 11 ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்!

சென்னை; தமிழகத்தில் 11 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம்…

நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது.…

பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது! தமிழகஅரசு தகவல்…

சென்னை: பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில்…