Author: A.T.S Pandian

ஆளுநரை துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் பினராயி விஜயன் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில், ஆளுநரை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்…

கடலூர் அருகே சாலையோரம் பயணியர் நிழற்குடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 11 வயது மாணவன் பலி…

விருத்தாசலம்: கடலூர் அருகே சாலையோரம் யணியர் நிழற்குடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதில் விழுந்த 11 வயது மாணவன் பலியானார். இந்த சம்பவம் அந்த…

கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் ஆந்திராவில் தடம் புரண்டு விபத்து…

ராஜமுந்திரி: சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் ஆந்திர மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் 9 ரயில் சேவைகள்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட எவரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவிலுக்கு…

இலங்கையில் கடும் உணவு பஞ்சம்: 34லட்சம் பேர் உணவின்றி தவிப்பு…

கொழும்பு; இலங்கையில் உணவு பஞ்சம் மேலும் மோசமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், சுமார் 34 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வாழும்…

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்!

டெல்லி: இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

தமிழ்நாட்டின்மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர்! வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர் உள்ளதாக கூறினார்.…

வேலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங்…!

வேலூர்: வேலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியான சிஎம்.சி. மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில், முதலாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்த வீடியோ வைரலான…

சென்னை உள்பட 8 இடங்களில் போலி வங்கி நடத்தி வந்த எம்.பி.ஏ பட்டதாரி கைது! திடுக்கிடும் தகவல்கள்…

சென்னை: ஆர்ஏஎஃப்சி என்ற பெயரில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 8 இடங்களில் கிராமப்புற மற்றும் விவசாய விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலி வங்கிகள்…

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலை கையக்ப்படுத்த தமிழகஅரசு பல்வேறு…