Author: A.T.S Pandian

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில்…

சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ” மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த…

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு….

சென்னை: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்…

ஈரோட்டில், பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து…

கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம்! சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாக தவெக நிர்மல் குமார் தகவல்…

திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ வசம்…

ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்பபோவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.‘ பழைய ஓய்வூதியத் திட்டம்…

கலகலக்கும் அதிமுக: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் முடிவு?

ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அரவணைக்க திமுக, தவெக…

இந்தியா அனைவருக்குமானது: இந்திய அரசியலமைப்பு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்பு தினம்,…

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலவச மற்றும் கட்டாயக்…