Author: A.T.S Pandian

கடந்த 5 வருடத்தில் இந்திய வங்கிகள்  சுமார் 10லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்தி (Write-Off) வைத்துள்ளது! ஆர்டிஐ-ல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

டெல்லி: இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் சுமார் 10லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது, ஆர்டிஐ-ல் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில்…

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: ஷரீக் தங்கியிருந்த கோவை லாட்ஜில் தனிப்படை ரெய்டு… பரபரப்பு தகவல்கள்…

கோவை: மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் கோவையில் தங்கிய லாட்ஜில் தனிப்படை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். கோவை கார் வெடிப்பிலும், மங்களூர் ஆட்டோ குக்கர்…

மறைந்த அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மலரஞ்சலி…

சென்னை: மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலத்தினார். அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முதலமைச்சர்…

2வது ரோஜ்கர் மேளா: 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: இன்று நடைபெறும் 2வது ரோஜ்கர் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) வில் பிரதமர் மோடி 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை வழங்குகிகறார். பிரதமர் மோடி, கடந்த மாதம் (அக்டோபர்)…

சென்னைவாசிகள் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: சென்னைவாசிகள் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ந்தேதி அவகாசம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வீடுமனைகளுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான…

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை 

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்த அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.…

கண்டிஷன்ஸ் முடிந்ததும் பேசுகிறேன்! சவுக்கு சங்கர்

சென்னை: நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள பிரபல ஊடகவியலாளர் யுடியூபர் சவுக்கு சங்கரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், நீதிமன்றத்தின் கண்டிஷன்ஸ் முடிந்ததும் பேசுகிறேன் என கூறினார்.…

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த விவகாரம்…

மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?

சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அடுபோல 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில்…

உலக கோப்பை கால்பந்து: கத்தாருக்கு 50லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்ந்த நாமக்கல் முட்டை ஏற்றுமதி!

நாமக்கல்: உலக கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக, ஐக்கிய அரபு நாடான கத்தாருக்கு மாதம் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் 50லட்சத்தில் இருந்து 2 கோடியாக அதிகாரிகக்கப்பட்டு உள்ளது.…