கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி: தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!
சென்னை: கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசிய தாகவும், அப்போது…