Author: A.T.S Pandian

சென்னையில் தொடங்கியது ஹெலிகாப்டர் சுற்றுலா..!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஹெலிகாப்டர் சாகச பயணம் சுற்றுலாவை தொடங்கி…

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி: தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்த நிலையில்,…

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..!

சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் (சென்சார்…

102 நாடுகள் பங்கேற்பு: சென்னையில் 16ந்தேதி தொடங்குகிறது பன்னாட்டு புத்தகத் திருவிழா

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவில் 102 நாடுகளில் இருந்து 1,500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

பெருங்குடி குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் சுத்தப்படுத்தும் பணி! சென்னை மாநகராட்சிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

சென்னை: சென்னையில் குப்பைகளை கொட்டும் இடமான பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் பணி செய்து வரும், சென்னை மாநகராட்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த்…

நமக்குள் பிளவுகளை அனுமதிக்காதீர்கள் – தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும்! அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும் என்றும் அயலக தமிழகர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாட்டிலேயே…

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12ந்தேதி) கொடி அசைத்து தொடங்கி…

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைநகர்…

PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடைவதில் தோல்வி! இஸ்ரோ தலைவர் தகவல்.

ஸ்ரீஹரிகோட்டா: இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட புத்தாண்டு முதல் ராக்கெட்டான PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர…

ஆசிரியர்களின் போன் பறிப்பு – கைதான ஆசிரியர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்! எடப்பாடி அறிக்கை…

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் போன்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என…