நம்ம பள்ளி திட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5லட்சம் உதவி – நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், திரையுலகினர் நிதி வழங்க கோரிக்கை…
சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நடிகர்கள் பலரும் நிதியளித்து உதவுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…