Author: A.T.S Pandian

சீனா, அமெரிக்கா உள்பட சில நாடுகளில் மீண்டும் வேகமாக பரவுகிறது கொரோனா… இந்தியாவும் அலர்ட்…

பீஜிங்: உலக நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, அமெரிக்கா உள்பட மேலும் சில…

அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவிப்பு…

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு 13 கிராம மக்கள் போராடி வரும் நிலையில், நேற்று அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால், பரந்தூர் விமான…

ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்! அரசு அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 4 ஆம்…

 கல் குவாரி உரிமையாளர்களின் நலன்தான் முக்கியமா? தமிழகஅரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சென்னை: காப்புக் காடுகளுக்கு அருகே குவாரி அமைக்க அனுமதி அளிக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, இயற்கையை அழிக்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும்…

தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்! பாராளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் மாநிலங்களவையில் தாக்கல்…

ரூ.10 ஆயிரம் கோடி அல்ல; ரூ.1200 கோடி தான்! திமுக எம்.பி. கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.10 ஆயிரம் கோடி பாக்கி உள்ளதாக கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. வில்சனுக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர், 10ஆயிரம்…

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. !

சென்னை: டிஎன்பிஎஸ்சி உத்தேச தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. ஏற்கனவே வெளியான அறிவிப்பில், குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாமல் இருந்த நிலையில், குரூப் 1…

அரசு பணத்தில் கட்சி விளம்பரம்: ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி கவர்னர் உத்தரவு…

டெல்லி: அரசு பணத்தில் கட்சி விளம்பரம் செய்தது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி கவர்னர் மாநில தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார்.…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு…

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின்…

27ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி என அறிவிப்பு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…