ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 293 கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் டிடிவி தினகரன்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக அவரது கட்சி தொண்டர்கள்…