Author: A.T.S Pandian

பிபிசி டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…

டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

330 சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா! அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 தமிழக சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

மெட்ரோ ரயில் பணி: நந்தனம் தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் நந்தனம் தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேலும் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று சென்னை போக்குவரத்து போலீசார்…

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும்! ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என டிவிட் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின்போது, காஷ்மீர்…

திருவள்ளூரில் போலி அரசுஅலுவலகம் நடத்தி 51பேருக்கு போலி பணி ஆணை வழங்கி மோசடி! 4 பேர் கும்பல் கைது!

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதை அரசு அலுவலகம் என பெயர் பலகை வைத்து, பணம் வாங்கிக்கொண்டு, 51…

காந்தி மண்டபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: சென்னை அடையாறு காந்தி மண்டப வளாகத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார்.…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி பல்வேறு அறிவுறுத்தல்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு, அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வாங்கி உள்ளார். ஏடிஎம் மையங்களில் முகத்தை…

காஷ்மீரில் லித்தியம்: பயங்கரவாத அமைப்புகள் இந்தியஅரசுக்கு மிரட்டல்…

ஸ்ரீநகர்: காஷமீர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்புகள் திடீர் எச்சரிக்கை…

ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 2 தவணை…

ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு

சென்னை: ரெயில் பயணத்தின்போது ரயில் பயணிகளின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ‘ரயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாக தெற்க ரெயில்வே அறிவித்துஉள்ளது. ரெயில் பயணத்தில் சந்திக்கும்…