Author: A.T.S Pandian

வாக்காளா்கள் பட்டியலில் திருத்தம்: சென்னையில் நவம்பர் 25, 26தேதிகளில் சிறப்பு முகாம்கள்

சென்னை: வாக்காளா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய வரும் 25, 26-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பெருநகா் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

இன்று நடைபெறும் ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். தமிழ்நாடு டாக்டா்…

மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ரவி விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில்…

சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்..

சென்னை: பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து…

கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு டிச. 24ந்தேதி எழுத்துத் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு டிசம்பர் 24ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.…

வரும் 25 முதல் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தம்! ஆவின் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25ந்தேதி முதல் நிறுத்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற…

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (21ந்தேதி) நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிசம்பம் 2வது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டு, 4வது…

பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

ஆவினில் நிர்வாக சீர்கேடு – பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: ஆவின் நிறுவனத்தில் கடுமையான நிர்வாக சீர்கேடு நிலவுவதாகவும், ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதா1…