சென்னை தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை உயர்மட்ட இரும்பு பாலத்தின் முதல்பகுதி நிறைவு….
சென்னை: சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே அமைக்கப்படும் உயர்மட்ட இரும்பு பலத்திற்கான முதல் பகுதி நிறுவும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…