Author: A.T.S Pandian

இன்று அண்ணா நினைவுநாள்: உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: அண்ணா 55வது நினைவுநாளை முன்னிட்டு, திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்…”, மக்களிடம்…

சம்பா சாகுபடி: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சிக்கனராக தண்ணீரை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.…

பெண்களுக்கு முக்கியத்துவம் – பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி: மத்திய இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்…!

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு…

ஓவியர் மணியம் செல்வன் உள்பட 18 கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு!

சென்னை: பிரபல ஓவியர் மணியம் செல்வன் உள்பட ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களான 18 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், ஓவியம்,…

‛ஜார்கண்ட் புலி: ஜார்கண்ட் புதிய முதல்வராக பதவி ஏற்றார் சாம்பாய் சோரன்…

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஜார்கண்ட்புலி என அழைக்கப்படும் சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து கட்டித் தழுவி வாழ்த்தினார்.…

‘தமிழக வெற்றி கழகம்’: அரசியல் கட்சி தொடங்கி அரசியல்வாதியாக பதவி உயர்வு பெற்றார் நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவரது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு…

கோலாகலமாக நடைபெற்றது புகழ்பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு!

திருப்பூர்: தட்சிண காசி என அழைக்கப்படும், புகழ்பெற்ற திருப்பூர் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடெபற்றது. அதுபோல…

தொகுதி பங்கீடு – பொதுக்கூட்டம்: 13ந்தேதி சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்ண்ட் மாநிலத்தில்…

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 801 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு…