Author: A.T.S Pandian

SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில், SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமல்….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற…

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர்…

டெல்லி: நாடாளுமற்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்குகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

வலுவிழந்தது டிட்வா: சென்னையில் தொடரும் மழை – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, புதுச்சேரி உள்பட…

இலங்கையை சூறையாடிய ‘டிட்வா புயல்’ பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்வு….

கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல், இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக…

பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல் இன்று இரவு சென்னையை நெருங்கும்…! வெதர்மேன் தகவல்…

சென்னை: பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல், மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக மாறிவிட்டது. இது இன்று இரவு சென்னையை நெருங்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…

சென்னைக்கு தெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது ‘டிட்வா’… இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், சென்னைக்குதெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில்…

2026முதல் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கும் ‘போர்வை’! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ரயில் பெட்டியில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கு ‘போர்வை’ வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் / முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (29-11-2025) கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயம், அலுவலகத்தில்…

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வரும் டிட்வா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, புயல் பாதிப்பை எதிர்கொளள திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என திமுக தலைவரும்,…