Author: A.T.S Pandian

ஜூலை 12-ந் தேதி திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்! இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு…

சென்னை: ஜூலை 12-ந் தேதி திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு…

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு ஆதாா் பதிவு! பள்ளி கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு ஆதாா் பதிவு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோடை…

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறை செயல்படுத்தும் முனைப்பான திட்டங்கள் !

சென்னை: மின்துறையில் செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை…

20,332 பள்ளிகளில் இணைய வசதி: பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: 20,332 அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி: பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி…

இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை திமுகஅரசு நீக்கிய நிலையில், இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை பணியிடை நீக்கம்…

சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்று: பள்ளி திறப்பை தள்ளி வைக்க ராமதாஸ், ஜிகே வாசன் வலியுறுத்தல்…

சென்னை: சுட்டெரிக்கும் வாயில், மற்றும் வெப்ப அலை காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர்…

மோடியின் தியானம் முடிந்து.. கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? பிரசாந்த் பூஷன் கிண்டல்

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருவது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பிரதர் மோடி,…

சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு: ராகுல்காந்தி ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவு

புனே: சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றம்சாட்டி அவரது பேரன் தொடுத்த வழக்கில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி நேரில் ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி…

திருத்தனி முருகன் கோவில் பணத்தில் ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட விஐபி யாரு? ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கேள்வி…

திருத்தணி: திருத்தனி முருகன் கோவில் பணத்தில் ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட விஐபி யாரு? ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான…

விவேகானந்தர் பாறையில், கண் மூடி தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி! வீடியோ…

குமரி: குமரி முனையில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…