Author: A.T.S Pandian

தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வியாக இருக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு அரசியல் மற்றும் தீர்க்கமான தார்மீக தோல்வியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.…

கேரளா, மகாராஷ்டிரா, உ.பி. உள்பட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை – மே.வங்கத்தில் திரிணாமுல் முன்னிலை…

டெல்லி: உ.பி. மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், கேரளா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.…

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதா ரூ.292 கோடி மோசடி! அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா ரூ.292 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை…

மக்களவை தேர்தல் 2024: மதியம் 12.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: 18வது மக்களவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதியம் 12.30 மணிநிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலானா…

மலராத தாமரை: அண்ணாமலை உள்பட தமிழக பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவு….

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக, தமாகா உள்பட சில கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பாமக மட்டும் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை…

அட்ரஸ் இல்லாமல் போன அதிமுக: நாடாளுமன்ற தேர்தலில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவலம்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால்,…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரம்

டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: என்டிஏ கூட்டணியை நெருங்கும் இண்டியா கூட்டணி – இழுபறி ஏற்படுமா?

சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு கண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணியை நெருங்கியே இண்டியா கூட்டணியும் தொடர்ந்து வருகிறது. இதனால்,…

வயநாடு, ரேபரேலியில் ராகுல்காந்தி தொடர்ந்து முன்னிலை…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். கேரளத்தின் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில்…

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோகம்: அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

சென்னை: தமிழகத்தில் இந்தியா கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 18வது மக்களவை தேர்தல்…