தமிழ்நாடு முழுவதும் வெற்றிக்களிப்புடன் பயணிக்கும் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் – வீடியோ…
சென்னை: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் தற்போது மாநிலம் முழுவதும் வெள்ளிநடை போட்டு பயணித்து வருகிறது. மாநிலங்களின்…