Author: Nivetha

கரகாட்டத்தில் ஆபாசம் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது! உயர் நீதிமன்றம்

மதுரை: கரகாட்டத்தில் ஆபாசம், இரட்டை அர்த்த பாடல்கள் மற்றும் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை…

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்  ஓய்வூதியம்! புதிய தலைவர் அசோக் சிகாமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் இளையமகன் டாக்டர்…

மதுரை – காசி இடையே ஆன்மிக சுற்றுலா ரயில் நவம்பர் 18ந்தேதி புறப்படுகிறது…

மதுரை: மதுரையில் இருந்து காசி வரையிலான பாரத் கவுரவ் என்ற பெயரிலான சுற்றுலா ரயில் நவம்பர் 18ந்தேதி மதுரையில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு…

இலங்கையில் இருந்து கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அங்கு வசிக்கும், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகை தருகின்றனர். இன்று 3 மாத கைக்குழந்தையுடன் 10 பேர் தமிழகம்…

மழைக்காக பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: மழைக்காக பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறைகள் வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

விவசாயிகள் நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய தமிழகஅரசு வலியுறுத்தல்!

சென்னை: தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் என தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு…

குஜராத் மோர்பி பாலம் பழுது பார்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிட்டது அம்பலம்…!

காந்தி நகர்: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பாலம் பழுதுபார்க்க…

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழகஅமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகள்! நேரில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு…

சென்னை: சென்னையில் தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலைமை என்ன, மழைநீர் தேங்குவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமை செயலாளர்…

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…