Author: Nivetha

சென்னை சர்மாநகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ‘சமத்துவப் பொங்கல் விழா’!

சென்னை: வரும் 15ந்தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா களைகட்டி வருகிறது. சென்னையில்…

தனது பெயருக்கு மாற்றம்: வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த ராமதாஸ்!

திண்டிவனம்: பாமகத் தலைவர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்டளையை தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். இது வன்னிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வன்னியர் மக்களின் வாழ்வில்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து விட்டதாக மாநில…

வாக்கு எண்ணிக்கை காரணம்: பள்ளிகள் திறப்பு 6ந்தேதிக்கு தள்ளிவைப்பு!

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நாளை (4ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு 6ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தமிழகஅரசு…

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார்! முப்படைத் தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக, ராணுவ முன்னாள் தலைமை தளபதி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பதவியேற்றார். அவருக்கு முப்படைத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக…

நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் தர்ணா போராட்டம்! தலைவர்கள் கைது!

சென்னை: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் பாஜக தலைவர்கள் தர்ணா…

2020ம் ஆண்டு ராசிக்கான பொதுப்பலன்-2: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்! வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ராசிகளின் பொதுப்பலன்களை பிரபல ஜோதிடர் வேதா கோபாலன் துல்லியமாகவும், தெளிவாகவும், எளிமையான முறையில் கணித்து வழங்கி உள்ளார். வாசகர்கள், தங்களது ராசிக்கான…

‘நீட்’ தேர்வுக்கு பெருகும் வரவேற்பு: இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பிப்பு!

சென்னை: மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத 1.5 லட்சம் பேர்…

கிறிஸ்துமஸ் பைக் ரேஸ்: சென்னையில் 160 புள்ளிங்கோ கைது

சென்னை: கிறிஸ்துமஸ் கொண்டாடத்தையொட்டி, நள்ளிரவு பைக் ரேஸில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நள்ளிரவில் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள்…

வாஜ்பாய் 95-வது பிறந்த நாள்: லக்னோவில் 25 அடி வெண்கலச் சிலை திறப்பு !

லக்னோ: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு உ.பி. மாநில சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் முழுஉருவ சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து…