வார ராசிபலன்: 22.5.2020 முதல் 28.5.2020 வரை! வேதா கோபாலன்
மேஷம் இந்த வாரம் நீங்க நினைச்சது நிறைவேறும். எதிரிங்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும். வீட்டில் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.…