கருங்கல்லினால் ஆன சுவாமி விக்கிரகங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
கடவுள்களின் திருவுருவச் சிலைகளுக்கு விக்ரகம் என்பது பெயர். நாம் வழிபடும் பெரும்பாலான கோவில்களின் மூலவராக காட்சி தரும், கடவுள்களின் திருவுருவச் சிலைகள் பெரும்பாலும் கருங்கல்லில் செதுக்கப்பட்டவை. சில…