Author: Nivetha

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரூ.5கோடி மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்பு!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ரூ.5கோடி மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ரூ.5 கோடி…

“நான் எங்கும் ஓடி ஒளியவில்லை”! குருஜி மகாவிஷ்ணு வீடியோ…

சென்னை: “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை”! என அரசு பள்ளியில் ஆன்மிகம் குறித்து உரையாற்றிய குருஜி மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் இன்று மதியம் சென்னை…

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வினேஷ் போகத்..

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 90 தொகுதிகளைளக்கொண்ட ஹரியான…

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு உடனடி பதவி!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு காங்கிரசில் உடனடி பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவர் காங்கிரஸ் கட்சியின் விவசாயப்பிரிவு…

பாராலிம்பிக்ஸ்2024: உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரிஸ் பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியின் T64 பிரிவில் பங்கேற்ற இந்திய…

சிறையில் இருந்தே கெஜ்ரிவால் பணியாற்ற வாய்ப்பு உள்ளதா? விளக்கம் கேட்கிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மைற்கொள்ள சட்டத்தில் இடம்…

திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடை! உச்சநீதி மன்றம்

சென்னை: திமுக அமைச்சர்கள்மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் (2006…

நாளை விநாயகர் சதுர்த்தி: பிள்ளையாரை வழிபடும் நேரம் மற்றும் விவரம்…

சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், கணபதி பூஜை நேரம், மற்றும் வழிபடும் முறைகள் விவரம் வெளியாகி உள்ளது. ஆவணிமாதம் சதுர்த்தி நாளில்…

தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும்! தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அவர் அண்ணாமலை குறித்து மறைமுகமாக பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பாஜக இடையேயான…

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வடசென்னையின் வளர்ச்சி திட்டத்தின்கீழ், கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.…