Author: Nivetha

நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கே தெரியுமா?

சென்னை: நடிகர் விஜ்ய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில், விக்கிர வாண்டியில் நடத்த…

அரசியல் கட்சிகள் இலவசங்கள் விவகாரம்: வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசனை!

டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை…

வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது! பிரதமர் மோடி

கண்ணூர்: வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். அப்போது, குஜராத்தில் அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவின்போதும் 2500க்கும் மேற்பட்டோர்…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்..

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் காலமானார். இவர் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியாவார். இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் வழங்கி…

வார ராசிபலன்: 02.08.2024 முதல் 08.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும்.…

தமிழ்நாட்டின் புதிய கவர்னர் யார்? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னராக யார் வருவார் என்ற கேள்விக்கு, ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம்…

மீட்புப் பணியில் தமிழக குழுவினர்.. கோவையில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு…

கோவை: கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் தமிழக குழுவினரும் இணைந்துள்ள நிலையில், வயநாடு மக்களுக்கு தேவையான…

விசாரணைக்கு ஆஜராகத விசிக தலைவர் திருமாவளவனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு!

மயிலாடுதுறை: கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தள்ளது. கடந்த கடந்த 2003-ஆம் அதிமுக ஆட்சியின்போது…

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்: உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளை சட்டப்பேரவைக்குள் அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்சகள் எடுத்துச் சென்ற விவகாரம்…

அமைச்சர்களால் கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி…

திருச்சி: திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த கல்லணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் இன்று காலை தமிழக அமைச்சர்களால் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி…