Author: Nivetha

காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது ‘மொன்தா’ புயல்! சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

மொன்தா புயல் – தொடரும் கனமழை: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொன்தா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது.…

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! எஸ்ஐஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத்…

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR – Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

சென்னையில் நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழையை தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! கனமழை குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! என தனது சமூக…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

சென்னை: தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்…

தள்ளாடும் தமிழ்நாடு: தீபாவளிக்கு ரூ.790 கோடிக்கு மது விற்பனை – இலக்கை தாண்டிய விற்பனை…

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு, ரூ.600 கோடிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள்…

ராகுல் மம்கூத்தீலை சுயேச்சை உறுப்பினராகக் கருத வேண்டும்! கேரள சபாநாயகருக்கு மாநில காங்கிரஸ் கடிதம்…

திருவனந்தபுரம்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எல்.ஏ-ராகுல் மம்கூத்தீல் மீது மாநில காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் கட்சியின்…

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

டெல்லி: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை ( திங்கள்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தின்…