பிராமணர்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்கும் கர்நாடக அரசு
பெங்களூரு கர்நாடக அரசு பிராமண சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறச் சாதி சான்றிதழ் நாடெங்கும் அவசியமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்…