Author: Mullai Ravi

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.82 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,82,26,592 ஆகி இதுவரை 6,92,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,894 பேர் அதிகரித்து…

கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.…

ஆவணி அவிட்டம் என்றால் என்ன?

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3873 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா உ பி மாநிலத்தில் இன்று 3873 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 92,921 ஆகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று…

ஆந்திராவில் இன்று 8555 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8555 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 1,58,764 ஆகி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கொரோனா : அமித் ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. பல மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும்…

உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவருக்கு கொரோனா

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் பல அரசியல்…

தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5875…

தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது

சென்னை இன்று தமிழகத்தில் 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தேசிய கல்விக் கொள்கை :  விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி மாண்டரின் நீக்கம்

டில்லி தேசிய கல்விக் கொள்கையில் உள்ள விருப்ப மொழிப் ப்ட்டியலில் சீன மொழியான மாண்டரின் நீக்கபட்ட்டுளது. கடந்த 1986 ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு…