Author: Mullai Ravi

சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 1,652…

லட்சுமி விலாஸ் வங்கி இயங்க மத்திய நிதித்துறை தடை

டில்லி தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,61,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 61,644 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்க 7 வயது சிறுமி படுகொலை

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்கக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7…

தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணையத்தில் இருந்து விலகல் : 33 லட்சம் மொபைல் சந்தா நிறுத்தம்

சென்னை கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணைய இணைப்பை ரத்து செய்துள்ளதோடு 33 லட்சம் மொபைல் சந்தாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா…

கொரோனா தடுப்பூசி கொள்முதல் : உலக உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேச்சு வார்த்தை

டில்லி கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து உலக உற்பத்தியாளர்களுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை கோரும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

டில்லி தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணி ஆற்றிய எஸ்…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : கபில்சிபல் கருத்தை எதிர்க்கும் அசோக் கெலாத்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பீகார் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை…

பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ மரணம் : நெட்டிசன் இரங்கல்

சென்னை கொரோனா பாதிப்பால் பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ இன்று உயிர் இழந்தார். பிரபல பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு நெட்டிசன் குணா குணசேகரன் முகநூலில் வெளியிட்டுள்ள…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வேண்டுமா? : விவரம் இதோ

சென்னை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா…