Author: Mullai Ravi

சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,69,995 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1655 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,139 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தேஜஸ்வி : ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

பாட்னா பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பு ஏற்க ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கா? 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.…

விரைவில் சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி 25 லட்சம் பேர் பயணம்

சென்னை வரும் 2026 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டம் முடிவடைந்து விரைவில் லட்சம் பேர் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

கொரோனா ஆலோசனை கூட்டத்தைப் புறக்கணித்து கோல்ஃப் விளையாடச் சென்ற டிரம்ப்

வாஷிங்டன் தற்போது நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் நடந்த கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றுள்ளார். சவுதி அரேபியா…

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள்

டில்லி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சீனாவில் பல சர்வதேச நிறுவனங்கள்…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு இடை நிறுத்தம்

சண்டிகர் வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.17 கோடியைத் தாண்டியது.

டில்லி இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,17,33,134 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து…

திமுகவின் வெற்றியை அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்க முடியாது : மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற…