Author: Mullai Ravi

சென்னையில் இன்று 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,04,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,04,650 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஹத்ராஸ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி : சிபிஐ 

ஹத்ராஸ் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நால்வரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு பெண் கொல்லப்பட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம்…

பெற்றோரின் அரசுப்பணியில் திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு : கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு திருமணமான மகளுக்கும் பெற்றோரின் அரசுப்பணியைப் பெற உரிமை உண்டு எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாய் அல்லது தந்தை அரசுப்பணியில் இருந்து மரணம் அடைந்தால் கருணை…

பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ‘ஜெய்ஸ்ரீராம்’ பேனர் : பாஜக தொண்டர்கள் மிது வழக்கு

பாலக்காடு பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ;ஜெய்ஸ்ரீராம்’ என எழுதப்பட்ட மிகப் பெரிய பேனரை அமைத்த பாஜக தொண்டர்கள் மீது கேரள காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நடந்து முடிந்த…

அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி

அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி சவ்சவ் கொடி. Sechium edule. தென் அமெரிக்கா உன் தாயகம்! உன் இன்னொரு பெயர் ‘பெங்களூர் கத்திரிக்காய்!’ கொடி வகையைச்சேர்ந்த…

என் ஆர் ஐ களுக்குத் தபால் ஓட்டு அளிக்கும் தேர்தல் ஆணையம் : புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை என்ன? : ஆர்வலர் கேள்வி

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தபால் ஓட்டு அளிக்க உள்ள தேர்தல் ஆணையம் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்…

இந்தியா : பெட்ரோல் விலையில் 63% மத்திய மாநில விற்பனை வரி

டில்லி இந்தியாவில் பெட்ரோலின் விலையில் 63% வரை மத்திய மாநில அரசுகளுக்கு விற்பனை வரியாக உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தினசரி மாற்றிக்…

மாடர்னா கொரோனா தடுப்பூசி : அவசர ஒப்புதலுக்கு அமெரிக்கக் குழு ஆதரவு

வாஷிங்டன் அமெரிக்க மருத்துவ நிபுணர் குழு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசர ஒப்புதலுக்கு பரிந்துரை அளித்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில்…

கடும் குளிரில் முடங்கிப் போன காஷ்மீர் மக்கள் வாழ்க்கை

ஸ்ரீநகர் இதுவரை காணாதா அளவுக்குக் காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வருடம் குளிர் காலம் நாடெங்கும் கடுமையாக உள்ளது. இதனால் எப்போதும்…