Author: Mullai Ravi

இன்று மகாராஷ்டிராவில் 2,779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,779 பேருக்கு கொரோனா தொற்று…

நிதி நிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை அல்வா கிண்டும் நிர்மலா சீதாராமன்

டில்லி வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா கிண்ட உள்ளார். ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்…

பழநி முருகன் கோவில் தைப்பூச திருவிழா தரிசன முன்பதிவு விவரம்

பழநி பழநி ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமான விழா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 574 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,33,585 பேர்…

சென்னையில் இன்று 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,33,585 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

சேலம் : பள்ளிகள் திறந்தவுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் மாணவியும்

சேலம் சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த உடன் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஆசிரியையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 10…

ஆர் எஸ் எஸ் தொடர்புடைய இந்தியர்களுக்கு பதவி அளிக்காத பைடன் 

வாஷிங்டன் புதிய அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தொடர்புடையோருக்கு எவ்வித பதவியும் அளிக்கவில்லை. அமெரிக்காவின் புதிய அதிபராகப்…

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

சென்னை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி…