Author: Mullai Ravi

ரூ 55000 ஐ போனுக்கு பதில் வாஷிங் சோப் : இணைய தளம் ஏமாற்றுகிறதா?

மும்பை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ரூ.55000 செலுத்தியவருக்கு ஐ போன் 8க்கு பதில் துணிதுவைக்கும் சோப் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தின் மூலம் பொருட்கள் வாங்குவது அதிகரித்து…

உலகில் அதிக பெண் பைலட்டுகள் உள்ள நாடு எது தெரியுமா?

டில்லி இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது. இந்தியப் பெண்கள் தற்போது பல துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள…

1200 ஐஐடி பட்டதாரிகளுக்கு கிராமப்புற பொறியியல் கல்லூரியில் பணி

டில்லி சுமார் 1200 ஐஐடி போன்ற கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றவர்கள் கிராமப்புற பொறியியல் கல்லூரியில் பணிபுரிவார்கள் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பின்…

வருமான வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய 4 விதிகள் என்ன தெரியுமா?

டில்லி வருமான வரி செலுத்துவோர் மனதில் கொள்ள வேண்டிய 4 முக்கிய விதிகள் இதோ : 1. ஊதியம் பெருவோரின் ஊதியத்தில் முதலாளிகள் வரிப் பிடித்தம் செய்து…

மகாத்மா காந்தி 150ஆவது பிறந்த நாளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கிய மோடி அரசு

டில்லி தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாஜகவின் கடைசி பட்ஜெட்டில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி…

பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் தண்டனை : மனமுடைந்த மாணவி தற்கொலை!

ஐதராபாத் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதையொட்டி 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஐதராபாத் நகரில் ரச்சகொண்டா…

மத்திய பட்ஜெட் : பாஜக – தெலுங்கு தேசம் மோதல் முற்றுகிறதா? ஞாயிறு தெரிய வரும்

டில்லி ஆந்திர மாநிலத்தை புறக்கணித்துள்ளதால் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்ததாக தெலுங்கு தேசம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததை அடுத்து இருகட்சிகளிடேயே மோதல் முற்றி வருவதாக கூறப்படுகிறது நேற்று…

தகவல் அறியும் சட்ட அமைப்புக்கு நிதியை கடுமையாக குறைத்த அருண் ஜெட்லி

டில்லி நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தகவல் அறியும் சட்ட அமைப்புக்கான நிதி சென்ற ஆண்டை விட 63% குறைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம்…

ரெயிலில் நடந்த பாலியல் சீண்டல் : உதவ யாரும் முன்வரவில்லை என நடிகை குமுறல்

திருச்சூர் தனக்கு ரெயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பிடிக்க யாரும் உதவவில்லை என நடிகை சனுஷா கூறி உள்ளார். நடிகை சனுஷா ரேணிகுண்டா என்னும் தமிழ்ப்படத்தில்…

பள்ளி கழிப்பறையில் இறந்து கிடந்த மாணவர் உடல் : டில்லியில் பரபரப்பு

டில்லி பள்ளிக் கழிப்பறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் இறந்து கிடந்தது கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டில்லி குர்கானில் உள்ள சர்வதேச…