மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டர் கைது : கோவை கொடூரம்
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மருத்துவர் தன்னிடம் செவிலியர் பயிற்சிக்கு வந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் மருத்துவமனை நடத்தி வருபவர் ரவிந்திரன் (வயது…